Archive | 2012

தெய்வ கீதத்தின் இசையாய் நீயே ஆவாய்

16 May

இந்த வார சத்குரு ஸ்பாட்டில்,
‘குருவின் விருப்பத்தில் முழுவதும் கரைகையில்
தெய்வ கீதத்தின் இசையாய் நீயே ஆவாய்’
என்று நயம்பட உரைக்கிறார் சத்குரு அவர்கள்.
இனிய கவிதையை படித்து மகிழுங்கள்!!

Poem: The Song (Geeta)

16 May

In this week’s Spot, Sadhguru pens a new poem about dissolving oneself and living life as a song. Sadhguru writes, “A hollow bamboo can turn the passing Wind / into a Sweet Song./ One filled with his Own Sap will be mute and dumb / When all of Creation laughs and Sings.…” Enjoy!

“Sadhguru Day” and other happenings

15 May

On May 3rd, the Mayor Annise Parker announced the day as “Sadhguru Jaggi Vasudev Day” in Houston. After the Houston program, Sadhguru was involved in a series of meetings and yantra consecrations. May 12th Sadhguru conducted a live address in Mahima, which was telecast live to to all of the sathsangs (monthly gatherings of meditators) across the country.

சத்குருவுடன் சாமுண்டி மலைப் பயணம்

15 May

வாருங்கள் நாமும் பயணிப்போம்… எங்கே? மக்கள் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் கண்டு தரிசிக்க வேண்டும் என்று தணியா தாபம் கொள்ளும் சில இணையற்ற தலங்களுக்கு!

ஈஷாவுடன் புனிதப் பயணம்… கைலாஷ் மற்றும் சாமுண்டி

Isha Thaimai …Holistic program for pregnant women

14 May

‘Isha Thaimai’ is an initiative specially designed for pregnant mothers to bring more awareness about the pregnancy period and teach them how to keep their body, mind, and emotion in a pleasant way, in order to experience a joyful pregnancy. Isha Arogya conducted one such health camp yesterday in Salem, as a follow-up to the first program, which happened on April 22nd.